Veril Pazhutha Palaa

· Pustaka Digital Media
ఈ-బుక్
100
పేజీలు
రేటింగ్‌లు, రివ్యూలు వెరిఫై చేయబడలేదు  మరింత తెలుసుకోండి

ఈ ఇ-పుస్తకం గురించి

கவிதை என்பது கவிஞனின் கற்பனையோடு இணைந்த நிகழ்வுகளின் வெளிப்பாடு ஆகும். வேரில் பழுத்த பலா எனும் இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் மொழி, இலக்கியம், சமூகம், இயற்கை, அரசியல், மக்களின் அன்றாட வாழ்க்கை என அனைத்தும் தற்கால சூழலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் தொடப்படாத தலைப்புகளே இல்லை எனும் விதத்தில் அனைத்து தலைப்பகளிலும் எழுதி இருப்பது சிறப்புக்குறியதாகும்.

அன்றாட வாழ்க்கையில் எனது கண்ணில் பட்ட காட்சிகளை எல்லாம் எனது உணர்வுகளோடு கலந்து இங்கு கவிதையாக வடித்திருக்கிறேன். அவற்றுள் சில எனது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் சில நான் பார்த்த பலரின் வாழ்க்கையாகவும் இன்னும் சில சமுதாய அக்கறையோடு சமுதாயத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகளின் தொகுப்பாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன்.

రచయిత పరిచయం

கவி. செங்குட்டுவன் என்கிற புனைப் பெயரில் எழுதி வரும் திரு. செ. இராஜேந்திரன் என்பவர் அரசு நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம். பெற்றவர். தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். இவர் கவிதை, கட்டுரை, சிறுகத்சி, நாடகம், ஆய்வுக் கடுரைகள் எழுதுதல் உள்ளிட்ட பன்முகத்திறமை கொண்டவர். தற்போது பட்டினித் தடாகத்து பாசமலர்கள், வேரில் பழுத்த பலா ஆகிய கவிதை நூல்களையும், ஐம்பெரும் காப்பியங்கள் வினா - விடை விளக்கம் எனும் நூலையும் வெளியிட்டுள்ளார். பட்டிமன்றம், கவியரங்கம், தமிழ் கணினி பயிலரங்கங்கள், என நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டவர்.

ఈ ఈ-బుక్‌కు రేటింగ్ ఇవ్వండి

మీ అభిప్రాయం మాకు తెలియజేయండి.

పఠన సమాచారం

స్మార్ట్‌ఫోన్‌లు, టాబ్లెట్‌లు
Android మరియు iPad/iPhone కోసం Google Play Books యాప్‌ ని ఇన్‌స్టాల్ చేయండి. ఇది మీ ఖాతాతో ఆటోమేటిక్‌గా సింక్ చేయబడుతుంది మరియు మీరు ఆన్‌లైన్‌లో ఉన్నా లేదా ఆఫ్‌లైన్‌లో ఉన్నా చదవడానికి మిమ్మల్ని అనుమతిస్తుంది.
ల్యాప్‌టాప్‌లు, కంప్యూటర్‌లు
మీ కంప్యూటర్ వెబ్ బ్రౌజర్ ఉపయోగించి Google Playలో కొనుగోలు చేసిన ఆడియోబుక్‌లను మీరు వినవచ్చు.
eReaders మరియు ఇతర పరికరాలు
Kobo eReaders వంటి e-ink పరికరాలలో చదవడానికి, మీరు ఫైల్‌ను డౌన్‌లోడ్ చేసి, దాన్ని మీ పరికరానికి బదిలీ చేయాలి. సపోర్ట్ చేయబడే ఈ-రీడర్‌లకు ఫైళ్లను బదిలీ చేయడానికి వివరణాత్మక సహాయ కేంద్రం సూచనలను ఫాలో చేయండి.