காதலை இழந்த வலி, வெறுமை, பாரம்... இதோடு கட்டாயமாக குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தாக வேண்டிய கட்டாயம். நாயகன் நிலை என்னவாகும்? இவனை மணக்கும் நாயகியின் மனநிலை? அவளால் அங்கே பொருந்த முடியுமா? இதற்கு நடுவே நாயகனின் நட்பு அவனுக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கும்? கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்க.