Vetrikku Thirukkural

· Pustaka Digital Media
5.0
1 条评价
电子书
178
评分和评价未经验证  了解详情

关于此电子书

உலகத்தில் உள்ள ஒப்பற்ற நூல்களில் முதலிடத்தைப் பெறும் அதிசய நூல் திருக்குறள். இதில் உள்ள 4310 சொற்களை ‘திருக்குறள் சொல்லடைவு’ என்ற தனது நூலில் தமிழ் மணி சாமி.வேலாயுதம் பிள்ளை அவர்கள் விளக்கி அரும் பணி ஆற்றியுள்ளார். 1952இல் வெளிவந்த நூல் இது.

இந்தச் சொற்கள் மூலம் உலகம் முழுமைக்கும் பொதுவான, எந்தக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமான, ஒரு நூலை இயற்றியுள்ள வள்ளுவரின் மாண்பை எப்படிப்பட்ட சொற்களாலும் விளக்கி விட முடியாது. இப்படி ஒரு நூலை இயற்ற வழி வகுக்கும் தமிழ் மொழியின் பெருமையை முழுதுமாக உரைக்க வல்லார் எவரும் இல்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் மூலம் பல்வேறு வழிகளில் அவற்றை இணைத்துப் பொருள் காண வழி வகுத்துள்ள வள்ளுவரே வள்ளுவர்.

அவருக்கு இணை யாரும் இருக்க முடியாது. மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற உறுதுணையாக அமையும் நூல் இதுவே.

评分和评价

5.0
1 条评价

作者简介

Born in a freedom fighter family. His father V.Santhanam, a well known freedom fighter as well journalist was in jail with Rajaji and Kamaraj during freedom movement. He has served as Research and Development Manager in a reputed Vehicle Body Building Industry for more than 30 years.

He has written more than 5000 articles in Tamil. 41 magazines including The Hindu, Dinamanai, Thinaboomi, Malaimalar, Bhagya, Kalaimagal, Manjari, Kokulam Kadir, Mangaiyar malar, Snehithi, Gnana Alayam, Idayam Pesukirathu, Anandavikatan, Healthcare have published his articles. His articles are being published regularly in www.tamilandvedas.com and www.ezinearticles.com. 160 articles have been published in www.ezinearticles.com More than 1900 e magazines all over the world have reprinted his articles. He has published 61 digital books and 27 printed books so far. Some of the titles are: Vetrikkalai, Ariviyal viyakkum anmikam, Athiradi mannan Jackie Chan, Arivukkum appal, Parakkum thattukalum ayal kiraka vasikalum, kaliyuga avatharam Sri Sathya Sai Baba, Nethaji Subhas Chandra Bose,Angilam Arivoma?, Ulakin athisiya idangal, Naganangai (historical novel), Vijaydeepam (historical novel), Vinthai manitharkal Thiraippada paadalkalodu oru payanam, Ariviyal Thuligal (6 Parts) etc., Wide range of subjects have been covered by him which include Travel, Religion, Philosophy, Parapsychology, Hollywood films, Science and Spirituality, Space Science, Animal world, Astronomy, Astrology, History, Vedic Mantras, Yantras, Tantras, Pyramid power, Feng Shui, Vedic Astrology, Vastu, English, Sanskrit Literature, Mysteries, Puranas etc.,

His dramas were regularly on the air by All India Radio which include 'Varuvar Gandhiji". He has been regularly invited by AIR to chat from his home itself on the eve of important events in Space Achievements. His Jaya TV programmes are very popular. Apart from his interview in 'Kalaimalar', he has explained all the 30 songs of Thiruppavai scientifically for 30 consecutive days. His participation in the Science and Sprituality programme attracted lakhs of viewers from all over the world from May 2006 to November 2006 on Saturdays and Sundays mornings.

He has received many awards and first prizes including the first prize for best orator (in Tamil) from Sri Sathya Sai Baba. He is conducting one day seminars/Courses on Self Improvement, Creativity, Leadership Skills, Feng Shui etc.

为此电子书评分

欢迎向我们提供反馈意见。

如何阅读

智能手机和平板电脑
只要安装 AndroidiPad/iPhone 版的 Google Play 图书应用,不仅应用内容会自动与您的账号同步,还能让您随时随地在线或离线阅览图书。
笔记本电脑和台式机
您可以使用计算机的网络浏览器聆听您在 Google Play 购买的有声读物。
电子阅读器和其他设备
如果要在 Kobo 电子阅读器等电子墨水屏设备上阅读,您需要下载一个文件,并将其传输到相应设备上。若要将文件传输到受支持的电子阅读器上,请按帮助中心内的详细说明操作。