இது வரை உருவங்களை மட்டுமே பகிர்ந்து கொண்ட இரட்டையர்களின் கதையை மட்டுமே படித்து இருப்பீங்க. உருவங்களை மட்டுமல்ல... உணர்வுகளையும் இரட்டையர்கள் பகிர்ந்து கொண்டால்?
காதலுக்கு விஞ்ஞானமும், ஆராய்ச்சியும் எதிராக திரும்பினால் வரும் எதிர்வினைகள் என்னவாக இருக்கும்? தெரிந்துகொள்ள படியுங்கள் தூங்கா விதைகள்