என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை. கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் ( GCT ) படித்து பட்டம் பெற்றேன். திருமணத்திற்கு பின் சென்னையில் வசிக்கிறேன்.
என்னுடைய முதல் கதையை மட்டும் அமுதா பிளாக்கில் எழுதினேன். அதற்கு வாசகர்கள் எனக்கு கொடுத்த உற்சாகமான வரவேற்பே என்னை மேலும் பல கதைகளை எழுத வைத்தது. இதுவரை இருபத்தியேழு கதைகளை எழுதி இருக்கிறேன்.