Oruthalaipaksham

· Pustaka Digital Media
E-kitab
112
Səhifələr
Reytinqlər və rəylər doğrulanmır  Ətraflı Məlumat

Bu e-kitab haqqında

இந்தத் தொகுப்பில் பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய சிறுகதைகளும், ஒரு குறுநாவலும் இடம் பெற்றிருக்கின்றன. நான் தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதிப் பிரசுரித்தேன். என் வசம் சில அச்சுப்பிரதிகள் இருந்தன.. சில காணாமல் போயின. இன்று போல் கணினியில் பதிவு செய்யும் முறை அப்போது இல்லை. பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று கேட்டபோது அவர்களிடம் பழைய பிரதிகள் இல்லை. அதனால் நான் பிரசுரித்த கதைகளை செராக்ஸ் செய்யக்கூட முடியவில்லை. பரணில் தேடியதும் சில கதைப் பிரதிகள் கிடைத்தன... எனவே கிடைத்த கதைகளை ஒரு நூலாகப் பதிப்பித்திருக்கிறேன். சிறுகதைகளுடன் ஒரு குறுநாவலைக் கடைசியில் இணைத்திருக்கிறேன்.

Müəllif haqqında

Ananthasairam Rangarajan was born in 1946 in a family of agriculturists and had teaching degrees in Education from University of Madras. He holds a Post Graduate Diploma in the teaching of English from Central Institute of English and Foreign Languages, Hyderabad. His career as a teacher in various capacities spread over three decades in many institutions, and Dr. Radhakrishnan Award for Best Teacher was bestowed on him by Tamil Nadu Government in 1997.

Ananthasairam has been writing in Tamil since 1967. Leading Tamil magazines have published his short stories and articles. He has written personal development books and an English novel. He lives in Chennai.

Bu e-kitabı qiymətləndirin

Fikirlərinizi bizə deyin

Məlumat oxunur

Smartfonlar və planşetlər
AndroidiPad/iPhone üçün Google Play Kitablar tətbiqini quraşdırın. Bu hesabınızla avtomatik sinxronlaşır və harada olmağınızdan asılı olmayaraq onlayn və oflayn rejimdə oxumanıza imkan yaradır.
Noutbuklar və kompüterlər
Kompüterinizin veb brauzerini istifadə etməklə Google Play'də alınmış audio kitabları dinləyə bilərsiniz.
eReader'lər və digər cihazlar
Kobo eReaders kimi e-mürəkkəb cihazlarında oxumaq üçün faylı endirməli və onu cihazınıza köçürməlisiniz. Faylları dəstəklənən eReader'lərə köçürmək üçün ətraflı Yardım Mərkəzi təlimatlarını izləyin.