முத்தமிழ் காவலர் திரு கி ஆ பெ விஸ்வநாதம் அவர்கள் திருக்குறளை பகுத்து ஆராய்ந்து
சுவைபட எழுதியிருக்கிறார்.
மனிதர்களுக்கு வாழ்வில் செயல்திறன்தான் முக்கியம்.
அதைதான் வள்ளுவர் வலியுறுத்தி இருகிறார் என்பதை குறள்களை எடுத்துக்காட்டி
விளக்கியிருக்கிறார்.
ஒரு இடத்தில் யார் பெரியர்? என்று விவாதிக்கிறார்.
ஔவையைக் கேட்டால் "இட்டார் பெரியோர்" என்பார்.
இன்றைய சூழழில் பொருள் உள்ளவர்களே பெரியவர் என்போம்.
ஆனால் வள்ளுவர் என்ன கூறுகிறார் ..
"செயற்கரிய செய்வார் பெரியர்" என்பதை எடுத்துக்காட்டி விளக்குகிறார்.
படித்து மகிழுங்கள்.
படித்து பயன்பெறுங்கள்.