தமிழ் இலக்கிய வரலாற்றில் சீத்தலைச் சாத்தனார், கபிலர், பரணர், நக்கீரர் ஆகிய நால்வரும் முக்கியமான புலவர்கள். அவர்களைப் பற்றி இராசமாணிக்கனார் அவர்கள் , இனிய தகவல்களை தொகுத்து தந்திருக்கிறார்.
அவற்றை Mukil E Publushing and Solutions Private Limited வாயிலாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
படித்து மகிழுங்கள்.