Mel Maadi Kaali

· Pustaka Digital Media
ኢ-መጽሐፍ
125
ገጾች
የተሰጡት ደረጃዎች እና ግምገማዎች የተረጋገጡ አይደሉም  የበለጠ ለመረዳት

ስለዚህ ኢ-መጽሐፍ

பணத்தை மிச்சப்படுத்த சாப்பிடக்கூட மறுக்கும் பரமசிவம். இவரின் மகள் அனு. பரமசிவத்தின் வீட்டிற்கு குடிபுகும் தேவா. அனுவை, தேவா காதலிக்கிறான். பரமசிவம் இவர்களின் காதலை ஏற்பாரா? கஞ்சத்தனம் மெல்ல மெல்ல மாறியதா? மேலும் இவ்வீட்டில் நடக்கும் விஷயத்தை நகைச்சுவையோடு எடுத்துரைக்கிறார் கோவை அனுராதா.

ስለደራሲው

கோவை அனுராதா சிறந்த நகைச்சுவை நாடகங்கள் எழுதி நடித்தவர். தொலைக்காட்சியில் இவர் நடித்த நாடகங்கள் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தன. இவர் தமிழகத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர். இவர் பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.

1. பொதுநலம் பொன்னுச்சாமி

2. சிந்திக்க வைக்கும் சிரிப்பு நாடகங்கள்

3. சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை நாடகங்கள்

4. நடிகையின் மனைவி

போன்ற பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

உயர்ந்த கருத்துடன் சிரித்து, சிந்திக்கத்தக்க வகையில் இவர் எழுதிய நூல்கள் அமைந்துள்ளன. அனைவரும் படித்துப் பயன்பெறத்தக்க உயரிய நூல்களை எழுதிய கோவை அனுராதா அவர்கள் மேலும் மேலும் பல நூல்கள் படைத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

ለዚህ ኢ-መጽሐፍ ደረጃ ይስጡ

ምን እንደሚያስቡ ይንገሩን።

የንባብ መረጃ

ዘመናዊ ስልኮች እና ጡባዊዎች
የGoogle Play መጽሐፍት መተግበሪያውንAndroid እና iPad/iPhone ያውርዱ። ከእርስዎ መለያ ጋር በራስሰር ይመሳሰላል እና ባሉበት የትም ቦታ በመስመር ላይ እና ከመስመር ውጭ እንዲያነቡ ያስችልዎታል።
ላፕቶፖች እና ኮምፒውተሮች
የኮምፒውተርዎን ድር አሳሽ ተጠቅመው በGoogle Play ላይ የተገዙ ኦዲዮ መጽሐፍትን ማዳመጥ ይችላሉ።
ኢሪደሮች እና ሌሎች መሳሪያዎች
እንደ Kobo ኢ-አንባቢዎች ባሉ ኢ-ቀለም መሣሪያዎች ላይ ለማንበብ ፋይል አውርደው ወደ መሣሪያዎ ማስተላለፍ ይኖርብዎታል። ፋይሎቹን ወደሚደገፉ ኢ-አንባቢዎች ለማስተላለፍ ዝርዝር የእገዛ ማዕከል መመሪያዎቹን ይከተሉ።