Maruthamalai Murugan Andhathi

· Pustaka Digital Media
ई-बुक
52
पेज
रेटिंग और समीक्षाओं की पुष्टि नहीं हुई है  ज़्यादा जानें

इस ई-बुक के बारे में जानकारी

முருகன் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்று, குன்றுதோறாடல் என்பது. ‘குன்றுதோறாடல் மேவு முருகன்’ என்று சொல்லிப் போற்றினர் முந்தையோர். முருகப் பெருமானுடைய திருக்கரத்திலுள்ள வேல் இங்கே மருத மரமாக விளங்கியதால் இதற்கு மருத மலை என்ற திருநாமம் உண்டாயிற்று.

இந்தத் தலத்தைப்பற்றிய பெருமைகளைக் கச்சியப்ப முனிவர் தாம் இயற்றிய பேரூர்த்தல புராணத்தில் இரண்டு படலங்களில் கூறுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றுவகைச் சிறப்பும் ஒருங்கே பொருந்தியுள்ள இத்தலத்திற்கு அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் ஒன்று உண்டு. இவற்றையன்றி வேறு புலவர் பெருமக்கள் இத்தல சம்பந்தமாகப் பிரபந்தங்களையும் பாடல்களையும் இயற்றியிருக்கிறார்கள்.

लेखक के बारे में

Ki.Va.Jagannathan (11 April 1906 - 4 November 1988), popularly known by his initials as Ki.Va.Ja, was a Tamil journalist, poet, writer and folklorist from Tamil Nadu, India. He was a student of noted Tamil scholar and publisher U. V. Swaminatha Iyer. He was the editor of the magazine Kalaimagal. In 1967, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his critical work Veerar Ulagam.

इस ई-बुक को रेटिंग दें

हमें अपनी राय बताएं.

पठन जानकारी

स्मार्टफ़ोन और टैबलेट
Android और iPad/iPhone के लिए Google Play किताबें ऐप्लिकेशन इंस्टॉल करें. यह आपके खाते के साथ अपने आप सिंक हो जाता है और आपको कहीं भी ऑनलाइन या ऑफ़लाइन पढ़ने की सुविधा देता है.
लैपटॉप और कंप्यूटर
आप अपने कंप्यूटर के वेब ब्राउज़र का उपयोग करके Google Play पर खरीदी गई ऑडियो किताबें सुन सकते हैं.
eReaders और अन्य डिवाइस
Kobo ई-रीडर जैसी ई-इंक डिवाइसों पर कुछ पढ़ने के लिए, आपको फ़ाइल डाउनलोड करके उसे अपने डिवाइस पर ट्रांसफ़र करना होगा. ई-रीडर पर काम करने वाली फ़ाइलों को ई-रीडर पर ट्रांसफ़र करने के लिए, सहायता केंद्र के निर्देशों का पालन करें.