Maayam Seithayo

· Pustaka Digital Media
மின்புத்தகம்
248
பக்கங்கள்
ரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக

இந்த மின்புத்தகத்தைப் பற்றி

நாயகன் ஜீவா. நாயகி மதுமதி. தன் அத்தையின் மகளான மதுமதியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான் ஜீவா. ஆனால் தனக்கு அப்படியொரு எண்ணமே இல்லை என மதுமதி மறுத்து விடுகிறாள். ஜீவா என்ன மாயம் செய்து அவளை தங்கள் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்தான் என்பதே இக்கதை.

ஆசிரியர் குறிப்பு

என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை. கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் ( GCT ) படித்து பட்டம் பெற்றேன். திருமணத்திற்கு பின் சென்னையில் வசிக்கிறேன்.

என்னுடைய முதல் கதையை மட்டும் அமுதா பிளாக்கில் எழுதினேன். அதற்கு வாசகர்கள் எனக்கு கொடுத்த உற்சாகமான வரவேற்பே என்னை மேலும் பல கதைகளை எழுத வைத்தது. இதுவரை இருபத்தியேழு கதைகளை எழுதி இருக்கிறேன்.

இந்த மின்புத்தகத்தை மதிப்பிடுங்கள்

உங்கள் கருத்தைப் பகிரவும்.

படிப்பது குறித்த தகவல்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய ஆடியோ புத்தகங்களை உங்கள் கம்ப்யூட்டரின் வலை உலாவியில் கேட்கலாம்.
மின்வாசிப்பு சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள்
Kobo இ-ரீடர்கள் போன்ற இ-இங்க் சாதனங்களில் படிக்க, ஃபைலைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்திற்கு மாற்றவும். ஆதரிக்கப்படும் இ-ரீடர்களுக்கு ஃபைல்களை மாற்ற, உதவி மையத்தின் விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும்.