ஹைக்கூ எழுதிட விரும்பிடும் இன்றையத் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பதை உறுதியுடன் இங்குப் பதிவு செய்கின்றேன்.
ஹைக்கூ என்பது முதல் வரியில் இரண்டு சொற்கள், இரண்டாவது வரியில் மூன்று சொற்கள், மூன்றாவது வரியில் ஒன்று அல்லது இரண்டு சொற்களில் சுருங்கச் சொல்லி வாசகர்களுக்கு எளிதில் புரியவைப்பதாகும்.
கவிக்கோ. இரா. சீ. பாலகுமார்.M.A.M.L.M., EMBA., (பேஷன்/RETAILING) பேஷன் துறையில் வருகைப் பேராசிரியர்/தையல்/பேஷன் நூலாசிரியர், கவிச்சான்று விருது பெற்றவர் /அண்மையில் கவிக்கோ விருது பெற்றவர்/துளிப்பா நூலாசிரியர்/ முகநூல் கட்டுரையாளர்/பேஷன்துறையில் 20 நூல்கள் படைப்பாளர் வளர்தொழில்/தங்கமங்கை சுமங்கலி மாத இதழ்களில் கட்டுரைகள் கவிதைகளின் படைப்பாளர், தூண்டில்/முத்துக்கமலம் இனிய நந்தவனம், health today. Textile learners.nett 200 பேஷன்துறைக் கட்டுரைகள் 5 ஆண்டுகள் தொடர்ந்து எழுதியும் உள்ளேன்.