உலகப் பிரச்சினைகளுக்கு இடையே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்க்கையை வளமாக்க முயல்வோர் அனைவரும் பாக்கியசாலிகள்.
ஆன்மீக உண்மைகளை பெரியோர் உபதேசங்களாலும் நூல்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.
கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.