Kalaiyatha Kanavugal

· Pustaka Digital Media
ই-বুক
47
পৃষ্ঠা
রেটিং ও রিভিউ যাচাই করা হয়নি  আরও জানুন

এই ই-বুকের বিষয়ে

யார் புதுமைப் பெண் என்பதை "புதுமைப் பெண்" என்ற தலைப்பில் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். புத்தகத்தின் பெயரான "கலையாத கனவுகள்" ஒரு வீட்டில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று அயர்ச்சியில் திரும்பும் போது அவர்களிடம் கிடைக்காத அன்பை, தன் கனவுகளில் பெரும் குழந்தை, என் கனவுகளைக் கலைத்து விடாதீர்கள் என்பது போல் எழுதி உள்ளது கண்ணீரை வரவழைக்கும். தன் மகனைத் திருமணம் செய்து வரும் பெண், தன் பிள்ளைகளை தன்னிடமிருந்து பிரிக்க வந்தவளில்லை. தான் ஓடி உழைத்து ஓய்ந்த பொழுதில், தன் வம்சத்தை சுமந்து தன் ஓட்டத்தை தொடர வந்திருப்பவர்களே என்பதைச் சொல்லும் "தொடர் ஒட்டம்" எனும் கவிதையும் அழுத்தமானது. இந்த புத்தகம் கவிதைகளும் கருத்துகளும் கலந்து கட்டிய கதம்பம்.

লেখক সম্পর্কে

ஆசிரியரின் பெயர் சுபாஷினி. பாளையில் St. Ignatius Higher Secondary Scool இல் படித்தார். படிக்க விருப்பம் இருந்தும் அவர்கள் குடும்பத்தில் பெரியவளானதும் படிக்க அனுமதிக்காத காரணத்தால் உயர் கல்வி படிக்க முடியாத நிலையில் படிப்பை நிறுத்தினார். இரண்டாவது பையன் பிறந்த பிறகு கண் பார்வை குறையத் தொடங்கியது. அது வரை பத்திரிகை நாவல் என நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்தது. FM நிகழ்ச்சிகளில் கலந்து தன் கருத்துகளை துணிச்சலாக சொல்லக் கூடியவர். தனக்கான காரியங்களைப் பார்த்துக் கொள்வதோடு வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தன்னாலான உதவிகளைச் செய்யக் கூடியவர். மிகுந்த தன்னம்பிக்கை உடையவர். கலையாத கனவுகள் இவருடைய முதல் புத்தகம்.

ই-বুকে রেটিং দিন

আপনার মতামত জানান।

পঠন তথ্য

স্মার্টফোন এবং ট্যাবলেট
Android এবং iPad/iPhone এর জন্য Google Play বই অ্যাপ ইনস্টল করুন। এটি আপনার অ্যাকাউন্টের সাথে অটোমেটিক সিঙ্ক হয় ও আপনি অনলাইন বা অফলাইন যাই থাকুন না কেন আপনাকে পড়তে দেয়।
ল্যাপটপ ও কম্পিউটার
Google Play থেকে কেনা অডিওবুক আপনি কম্পিউটারের ওয়েব ব্রাউজারে শুনতে পারেন।
eReader এবং অন্যান্য ডিভাইস
Kobo eReaders-এর মতো e-ink ডিভাইসে পড়তে, আপনাকে একটি ফাইল ডাউনলোড ও আপনার ডিভাইসে ট্রান্সফার করতে হবে। ব্যবহারকারীর উদ্দেশ্যে তৈরি সহায়তা কেন্দ্রতে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে যেসব eReader-এ ফাইল পড়া যাবে সেখানে ট্রান্সফার করুন।