எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்ட நான் புதுமை படைக்க நினைத்து எழுதத் தொடங்கியது தான் குறளின்குரல். படிப்போர் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலும் இன்றைய சிந்தனையையும் முன் வைத்து தினமும் பயன்படும் வண்ணம் அமைந்துள்ளது. சிறுவயதில் இருந்தே தமிழில் அதிக ஆர்வம் கொண்ட நான் எதாவது புதுமை படைக்க நினைத்து எழுத தொடங்கினேன். முயற்சி, ஊக்கம், தன்னம்பிக்கை, வாழ்வியல் கருத்து என பல கருத்துக்களோடு சித்தரிக்கப்பட்டதுதான் இந்நூல்.