இதே கதையை மூன்றாம் பாகமாக "புத்தி முனை திருப்பம்" என்கிற தலைப்பில் தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் தெரிந்தாலும்... பிடிவாதமாக இந்தக் கதை முற்றுமே முற்றும்!
அனிதா அவனைச் சமாளித்தாளா இல்லை யுவராஜ் மாட்டிக் கொண்டானா போன்ற கேள்விகளுக்கான விடைகளை அவரவர் மனத் திரையில் காண்க...
<p align="right>- பட்டுக்கோட்டை பிரபாகர்</p>