Ethanai Kodi Inbam - Bharathiyar Pattriya Parinamangal

· Pustaka Digital Media
Էլ. գիրք
56
Էջեր
Գնահատականները և կարծիքները չեն ստուգվում  Իմանալ ավելին

Այս էլ․ գրքի մասին

பாரதியார் பற்றி அடியேன் ஆர்வத்துடன் சேகரித்த பல்வேறு தகவல் துளிகளையும் பாரதியாரின் மேற்கோள்களையும் பாரதியார் குறித்த மேற்கோள்களையும் வாசிக்க எளிதான துணுக்குகள் வடிவில் தன்னகத்தே கொண்ட பாரதி தகவல் பெட்டகமாக இந்த நூல் மலர் மலர்கிறது. புதிய தலைமுறையினருக்குப் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன்.

Հեղինակի մասին

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். மதுரகவி (1962), எண்பதுகளிலிருந்து தமிழில் புதுக்கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தகவல் துளிகள், துணுக்குகள், நாடகங்கள் எழுதி வருகிறார். 1984 முதல் 2000 வரை சென்னையில் விளம்பர ஏஜென்சிகளில் மேலாளராகப் பணிபுரிந்தார். 2000 முதல் சென்னையில் விளம்பரத் துறை தமிழ் எழுத்தாளராக/மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வருகிறார். எழுத்தின் மீது உள்ள ஆர்வத்தால் தொடர்ந்து படைப்புகளை எழுதி வருகிறார்.

எண்பதுகளில்/தொண்ணூறுகளில் இவருடைய படைப்புகள், சுமங்கலி, குங்குமம், குங்குமச் சிமிழ், அமுத சுரபி, பாக்கெட் நாவல், குடும்ப நாவல், முல்லைச்சரம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. இளைஞனாக இருந்த தருணத்தில் புதுச்சேரி அகில இந்திய வானொலியில் இரு முறை நேயராக நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். 2010 முதல் வளர்தொழில் வணிக இதழில் இவருடைய விளம்பரவியல்/வர்த்தகவியல் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழ் கம்ப்யூட்டர் இதழில் இவருடைய தகவல் தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன/வெளியிடப்பட்டு வருகின்றன.

2010 ஆம் ஆண்டு, கலைமகள் இலக்கிய இதழ் கி.வா.ஜ அவர்கள் நினைவுச் சிறுகதைப் போட்டியில், காதம்பரி என்ற இவருடைய சிறுகதை முதல் பரிசு பெற்றது. 2000-ன் தொடக்கத்தில் இயங்கிய தமிழா தமிழா.காம் இணைய இதழில் இவர் எழுதிய தமிழ் இலக்கியக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 2003-ல் இயங்கிய சென்னை.காம் இணைய இதழிலும் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டு, நம் உரத்த சிந்தனை மாத இதழில் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. செப்டம்பர் 22-லிருந்து Porulatharam Sukumar என்னும் யூட்யூப் வலைதளத்தில் இவருடைய படைப்பான தேதி சொல்லும் சேதி என்ற நாள் பற்றிய தினசரி நிகழ்ச்சி பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Գնահատեք էլ․ գիրքը

Կարծիք հայտնեք։

Տեղեկություններ

Սմարթֆոններ և պլանշետներ
Տեղադրեք Google Play Գրքեր հավելվածը Android-ի և iPad/iPhone-ի համար։ Այն ավտոմատ համաժամացվում է ձեր հաշվի հետ և թույլ է տալիս կարդալ առցանց և անցանց ռեժիմներում:
Նոթբուքներ և համակարգիչներ
Դուք կարող եք լսել Google Play-ից գնված աուդիոգրքերը համակարգչի դիտարկիչով:
Գրքեր կարդալու սարքեր
Գրքերը E-ink տեխնոլոգիան աջակցող սարքերով (օր․՝ Kobo էլեկտրոնային ընթերցիչով) կարդալու համար ներբեռնեք ֆայլը և այն փոխանցեք ձեր սարք։ Մանրամասն ցուցումները կարող եք գտնել Օգնության կենտրոնում։