சென்னையில் வசித்து வரும் சிவகாமசுந்தரி நாகமணி ஆகிய நான் சிறுவயதிலிருந்தே கதை, கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி , விருதுகள் பல பெற்றுள்ளேன்.இதுவரை 10 மின்நூல் களையும், மூன்று அச்சேறிய நூல்களையும் எழுதியுள்ளேன். பல தொகுப்பு நூல்களில் என் படைப்புக்கள் இடம் பெற்றுள்ளன.சென்னை வானொலியில் என் படைப்புக்கள் ஒலி பரப்பப் பட்டுள்ளன.வில்லிசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன்.ராஜ் டிவியின் பாட்டுக்குப் பாட்டு மற்றும் அகடவிகடம் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.இருபத்தேழு வருடங்களாக முதுகலைப் பட்டதாரி இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.அண்மையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன். படிப்பு M.Sc.,B.Ed.,PGDCA