பிரம்மா குமாரிகளின் அமுதமழை இணையதள வானொலி மூ லமாக அமைதி மற்றும் ஆனந்தத்தினை அனுபவம் செய்யல ாம்。
பிரம்மா குமாரிகள் தமிழ் சேவையின் ஓர் அர்ப்பண ிப்புகுழுஇதனைஉருவாக்கியுள்ளது。 இந்த அமுதமழை இணையதள வானொலி செயலியானது உலகம்ம ுழுவதும் உள்ள தமிழ் பேசும் ஆன்மீக நல் உள்ளங்க ளுக்காகவடிவமைக்கப்பட்டுள்ளது。 இதில் தினம் ஆன்மீக அறிவுரைகள்> மனதிற்கான சலனம ற்ற> சஞ்சலம் மற்ற தியான பயிற்சிகள் ஆழமான கருத் துக்கள்நிறைந்தகேள்வி>பதில்நிகழ்ச்சிகள்மட் டும் இன்றி மனதிற்கு உற்சாகமளிக்கும் மேன்மையா னபாடல்களையும்கேட்கலாம்。
பிரம்மா குமாரிகளை பற்றி ஓரிரு வார்த்தைகள்: பி ரம்மா குமாரிகள் ஈஸ்வரி விஷ்வ வித்யாலயமானது அக ிலஉலகஆன்மீககல்விபுகட்டும்ஒருஇயக்கமாகும்。 இது முழுக்க முழுக்க பெண்களாலேயே நடத்தப்படும ்ஒரேஇயக்கமாகும்。 1936年 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 5க第 147 章ருக்கிறது。 இது ஐக்கிய நாட்டு சபையில் ஒரு சர்வதேச தன்னார் வஉறுப்பினராகஇருந்துவருகிறது。 இந்த இயக்கத்தின் குறிக்கோள் “சுயமாற்றத்தின்” மூலம்உலகமாற்றம்”என்பதே。
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கிளை நிலைய ங்களைஅணுகுங்கள்。 கொடுக்கப்பட்டுள்ளஇணையதளமுகவரியிலும்உங்கள ் அருகில் உள்ள கிளை நிலையத்தினை தேடிக்கொள்ளலா ம்。 அமுதமழை இணையதள வானொலி செயலியை தேர்ந்தெடுத்த மைக்குநன்றி。 பிரம்மா குமாரிகள் தமிழ் சேவை காப்புரிமை பெற் றுள்ளது。