Tamil News App - Way2News

விளம்பரங்கள் உள்ளன
4.1
1.04மி கருத்துகள்
50மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Way2News இது அனைத்து செய்திகளையும், பொழுதுபோக்கு தகவல்களையும் சுருக்கமாக தமிழில் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஹைப்பர்லோக்கல் செய்தி ஆப் ஆகும்.

லட்சக்கணக்கான தமிழர்களின் நம்பிக்கையை பெற்ற Tamil news செயலி.

இப்போது இன்ஸ்டால் செய்யுங்கள் & உங்களுக்கென்றே பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட tamil news அப்டேட்களை பெறுங்கள்

நீங்கள் தேர்வு செய்த மாவட்டம் / தாலுகா அடிப்படையில் உங்களுக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட உடனடி செய்தி அப்டேட்கள் பெறுங்கள்.

பல்வேறு துறைகள் சார்ந்த தினசரி செய்தி அப்டேட்களை படியுங்கள் & பாருங்கள்,

பொழுதுபோக்கு | அரசியல் | வணிகம்
வானிலை | விளையாட்டு | ஜோதிடம்
தொழில்நுட்பம் | நிதி | ஆரோக்கியம்
ஃபிட்னஸ் | அழகு | சினிமா
விவசாயம் | மற்றும் மேலும் பல.

பிரேக்கிங் செய்திகள் & உள்ளூர் செய்தி அப்டேட் எதுவானாலும், அதன் அறிவிப்பை முதலில் பெறும் நபராக நீங்கள் இருங்கள். Easy way to read Tamil news.

எந்த வகையில் வே2நியூஸ் ஆப் (Tamil News live) பயனளிக்கும்?

புக்மார்க்ஸ் - Tamil news படிக்க நேரமில்லையா? பிறகு படிக்க வசதியாக செய்திகளை சேமித்து வைக்கலாம்.

டார்க் மோட் - அனைத்து சாதனங்களிலும் இந்த சேவை உண்டு.

Language - Select Tamil language & get Tamil news updates instantly.

ஃபிளிப் செய்து படித்தல்: பயனாளருக்கு இனிய வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

லொக்கேஷன் அடிப்படையில் செய்தி - நீங்கள் விரும்பும் இடத்தை தேர்வுசெய்து (லொக்கேஷன்), உள்ளூர் நிகழ்வுகளை படித்து பயன்பெறலாம்.

நீங்கள் செய்திகளை பதிவிடலாம் - உங்கள் உள்ளூர் செய்திகளை சுருக்கமான வடிவில் நீங்கள் இதில் அனுப்பலாம்.

பல்சுவை (Buzz) - டிரெண்டிங் வீடியோக்கள், வாழ்த்துகள், மீம்ஸ், வாட்ஸ்ஆப் பதிவுகள் என எண்ணற்ற சுவாரஸ்ய தகவல்களை அளிக்கிறது.

எங்களின் அடிப்படை நோக்கம்:

தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் அல்லது அவர்கள் தேர்வு செய்யும் இடத்தின் அடிப்படையில் செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்.

தமிழ்நாடு மற்றும் உங்கள் மாவட்டம் / வட்டம் மற்றும் ஊரின் தினசரி நிகழ்வுகள் பற்றிய Tamil news live 24*7 செய்திகள், நாட்டு நடப்புகளின் அப்டேட்கள் பெறுங்கள்.

ஆல்-இன்-ஒன் ஆப்:

நிமிடத்துக்கு நிமிடம், அதிவிரைவாக செய்தி வழங்குதல்.
லொக்கேஷன் அடிப்படையில் செய்திகள்.
வைரல் வீடியோக்கள்.
தினசரி, வெவ்வேறு டிஜிட்டல் இதழ்கள்.
நேரலை கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட்கள்.
வேலைவாய்ப்பு அறிவிப்புகள், தினசரி ராசி பலன்கள், ஜோதிடம், டிரெண்டிங் செய்திகள், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், சினிமா / திரைப்படங்கள் மற்றும் பிரபலங்கள் பற்றிய ருசிகர அப்டேட்கள்.

உங்கள் செய்திகளை பகிருங்கள்:

செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் பகிருங்கள்.

டிரெண்டிங்கை முதலில் அறியுங்கள்:

அதிகம் பகிரப்பட்ட, பயனுள்ள தகவல் அடங்கிய & வித்தியாசமான வீடியோக்களை பெறுங்கள்.

வேலைவாய்ப்பு / தேர்வுகளுக்கு உதவி

வேலைவாய்ப்பு தகவல்களை பெறுங்கள்.

திரைக்கு பின்னால்:

பொழுதுபோக்கு மற்றும் திரையுலகம் தொடர்பான புதிய அப்டேட்கள் படித்து மகிழலாம்.
அடுத்து வரப்போகும் படங்கள், ரிலீஸ் தேதிகள், படங்களின் அப்டேட்கள், வெப் சீரிஸ்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கும். இந்தியாவின் அனைத்து மொழி சினிமா செய்திகளும் கிடைக்கிறது.

தினசரி டிஜிட்டல் இதழ்கள்:

உடல்நலம், மனநலம், சுயமுன்னேற்றம், வணிகம், கரியர் வாய்ப்புகள், பெண்கள் நலம், விவசாயம், பயணம், வீடு மற்றும் ரியல் எஸ்டேட், அரசியல், பொழுதுபோக்கு என ஞாயிறு முதல் சனி வரை தினசரி மலர்கிறது டிஜிட்டல் இதழ்.

உங்கள் நாள் எப்படி இருக்கும்?

உங்கள் ராசிக்கான வேலைவாய்ப்பு, காதல் பலன், குடும்ப உறவு, செல்வம் என பல்வேறு அம்சங்களை தினசரி ராசி பலன்களாக அளிக்கப்படுகிறது. இதுதவிர, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மாதப் பலன்கள், ஆண்டு பலன்கள் என அனைத்துவகை முக்கிய நிகழ்வுகளுக்கான ஜோதிட பலன்களும் இதில் கிடைக்கிறது.

லைவ் கிரிக்கெட் அப்டேட்கள்:

கிரிக்கெட் விளையாட்டின் அத்தனை அப்டேட்களும் உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியா முழுவதும் - ஹைப்பர் லோக்கல் செய்திகள்:

தமிழ்நாட்டில் நம்.1 ஷார்ட் நியூஸ் ஆப்பாக வே2நியூஸ் உள்ளது.
செய்திகளை வேகமாக சேகரித்து, அதிவிரைவாக வழங்குவதால், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் வே2நியூஸ் செய்திகளை நாடுகின்றனர்.

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: Way2news செயலியை மேலும் சிறப்பானதாக்க எந்த விஷயம் குறித்தும் உங்களின் கருத்துகள், பரிந்துரைகள், புகார்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் கருத்தை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: [email protected]"
புதுப்பிக்கப்பட்டது:
2 ஜூன், 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 2 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
1.03மி கருத்துகள்
Vbabb Hahha
16 மே, 2025
எனக்கு இது மிகவும், pitith iruku so thanks to way to news app thanku you very much 🥰😙🤗☺️
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 19 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Way2News ( Formerly Way2SMS )
16 மே, 2025
Thank you, Vbabb Hahha! We're thrilled to hear you're enjoying the Way2News app. Your support means a lot to us. If you love it, please share it with your family and friends. Together, we can bring more local news to everyone!
pillai kannan
18 மே, 2025
good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Way2News ( Formerly Way2SMS )
18 மே, 2025
Thank you, Pillai Kannan! We're glad to hear you're enjoying the app. If you know anyone who could benefit from our hyperlocal news, please share Way2News with them. We appreciate your support!
Arul Sekar
30 மே, 2025
A GOOD APP
இது உதவிகரமாக இருந்ததா?
Way2News ( Formerly Way2SMS )
30 மே, 2025
Thank you for the wonderful review, Arul Sekar! We're thrilled to hear you enjoy the app. If you know anyone who might benefit from hyperlocal news in vernacular languages, please share Way2News with them! Your support helps us grow.

புதிய அம்சங்கள்

Bug fixes and stability improvements