நித்ரா தமிழ் காலண்டர் 2025 – இது ஒரு இலவச தமிழ் பஞ்சாங்கம் ஆப் 2025
எங்கள் நித்ரா தமிழ் காலண்டர் 2025 ஆஃப்லைன் செயலியை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 'தமிழ் நாட்காட்டி 2025' செயலியில் தினகாட்டி, மாதகாட்டி, வருடகாட்டி, தின, மாத மற்றும் வருட ராசிபலன், விடுமுறை நாட்கள் 2025, பண்டிகைகள், சுப முகூர்த்தம் 2025 போன்ற அனைத்து தகவல்களுடன் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் காலண்டர் ஆப் 2025 தமிழ் மக்களுக்கானது, இது ஆஃப்லைன் முறையிலும் கிடைக்கிறது. பயனர்கள் தினசரி நாட்காட்டி மற்றும் மாதாந்திர நாட்காட்டியின் முழு விவரங்களையும் தமிழில் பார்க்கலாம்.
தமிழ் காலண்டர் பஞ்சாங்கம் 2025 செயலியை ஆஃப்லைனில் நீங்கள் நல்ல நாட்கள், தமிழ் பஞ்சாங்கம் 2025, நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் , குளிகை, தமிழ் ராசிபலன் 2025, திதி, யோகம், நட்சத்திரம், சந்திராஷ்டமம், சிறப்பு நிகழ்வுகள் போன்ற தகவல்களைப் பார்க்கலாம் மற்றும் பகிரலாம். மேலும் நீங்கள் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் ஆகியவற்றை ஆஃப்லைனில் பார்க்கலாம். விரத தினங்கள் (சுபமுகூர்த்தம் , அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், கார்த்திகை, ஏகாதசி, சதுர்த்தி, சஷ்டி, திருவோணம், சங்கடஹர சதுர்த்தி, சிவராத்திரி), பண்டிகை நாட்கள் (இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்), விடுமுறை போன்ற குறிப்பிட்ட மாதத்திற்கான அனைத்து தகவல்களையும் பார்த்துக் கொள்ளலாம்.
2025 ராசிபலன் ஆப் அனைத்து வகையான ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் வேலை செய்யும்.
2025 தமிழ் காலண்டர் ஆப் அம்சங்கள்:
நித்ரா தமிழ் நாட்காட்டி 2025 ஆப்பில் , 2025/365 நாட்களுக்கான முழு விவரங்களும் தினசரி மற்றும் மாத காலண்டர் உடன் உள்ளது.
ஜோதிடர் பதில்கள் : ஜோதிடம் சம்பந்தமான கேள்விகள்/பிரச்சினைகளுக்கான பதில்கள்/தீர்வுகளை நித்ரா ஜோதிடரிடம் இருந்து பெறலாம்.
நித்ரா தமிழ் நாட்காட்டி 2025 செயலியில் இந்து பண்டிகை நாட்கள், கிறிஸ்தவ பண்டிகை நாட்கள், முஸ்லீம் பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறைகள் போன்ற விடுமுறை நாட்களின் பட்டியல் கிடைக்கிறது.
தமிழ் மாத காலண்டர் 2025 ஆப்பில் தமிழ் பஞ்சாங்கம் 2025, சுபமுகூர்த்த நாட்கள் 2025, விரத தினங்கள் ஆகியவை மாதந்தோறும் காட்டப்படுகின்றன.
தமிழ் பஞ்சாங்கம் காலண்டர் 2025-ல் உள்ள அனைத்து தகவல்களையும் சமூக ஊடகங்கள் வழியாகப் பகிரும் வசதி உள்ளது.
தமிழ் காலண்டர் ஆப் 2025ல் நல்ல நாட்கள், ராகுகாலம், எமகண்டம், குளிகை மற்றும் ராசிபலன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தமிழ் திருமண பொருத்தம் பார்க்கும் ஆப்பில் மணப்பெண் மற்றும் மணமகனின் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு திருமண பெயர் பொருத்தம் பார்க்கும் ஆப் என்றும் சொல்லலாம்.
தமிழ் ராசிபலன் ஆப்பில் தினசரி ராசிபலன், வார ராசிபலன், மாத ராசிபலன் மற்றும் 2025 வருட ராசிபலன் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குரு பெயர்ச்சி பலன்கள் 2025, ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 மற்றும் சனி பெயர்ச்சி பலன் 2025 சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
கௌரி பஞ்சாங்கம், கௌரி நல்ல நேரம் மற்றும் வாஸ்து நாட்கள் இந்த தமிழ் நாட்காட்டி 2025 இல் கிடைக்கும்
இந்த தமிழ் காலண்டர் பஞ்சாங்கம் 2025 செயலியில் கனவுகளும் அதன் பலன்களும் (கனவு பலன்), திதி காலண்டர் (திதி பார்க்க), திதி பஞ்சாங்கம், நியூமராலஜி கால்குலேட்டர், சுப முகூர்த்தம் 2025, சுப ஹோரைகள், தமிழ் பஞ்சாங்கம் 2025 ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திராஷ்டமம் ஆப் ஆனது சந்திராஷ்டமம் சார்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது ஆகும். சந்திராஷ்டமம் ஆரம்பிக்கும் நேரம், முடியும் நேரம், அந்த நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் எண்ணற்ற தகவல்கள் அறிவிப்புகள் வழியாக வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்கள்:
ஜோதிடர் பதில்கள், பரிகாரங்கள், திருமண பொருத்தம், கனவு பலன்கள், மச்ச சாஸ்திரம், பல்லி விழும் பலன்கள், கிரக பெயர்ச்சி பலன்கள், மனையடி சாஸ்திரம், காகம் கரையும் பலன்கள், ராமாயணம், பொன்னியின் செல்வன், தாரா பலன்கள், திருக்குறள், குழந்தை பெயர்கள் தமிழில், வாழ்த்துக்கள் செய்தி, வயது கணக்கிடும் கால்குலேட்டர், வயது வித்தியாசம் கண்டுபிடித்தல், காய்கறி சந்தை நிலவரம், குருபெயர்ச்சி பலன்கள், IFSC கோடு மற்றும் திருமண பொருத்தம் பார்க்க ஆகியவை அடங்கும்.
இப்போது நித்ரா தமிழ் காலண்டர் 2025 செயலியில் விளம்பரம் அகற்றும் அம்சம் உள்ளது. இன்றே நித்ரா தமிழ் காலண்டர் செயலியை இன்ஸ்டால் செய்து பயன் பெறவும்.
புதுப்பிக்கப்பட்டது:
18 ஏப்., 2025