🍛நித்ரா 'சமையல்' செயலியில் சைவம், அசைவம், கார வகைகள், இனிப்பு வகைகள், நீர்ம உணவுகள், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் உட்பட பல தகவல்கள் உள்ளது.
🍜சைவ உணவு வகைகளில் காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், பழங்கள், பால், சிற்றுண்டி வகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. சமைப்பதற்கு தேவையான பொருட்கள், எப்படி செய்வது பற்றிய செய்முறை தகவல்கள் விளக்கமாக 'நித்ரா சமையல்' செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது.
🍗அசைவ உணவுகளில் கோழி, ஆடு, இறால், நண்டு, மீன், கருவாடு, முட்டை, வாத்து, வான்கோழி, காடை வகைகளை சமைக்கும் செய்முறை விளக்கங்களுடன் பொருட்களின் அளவும் தெளிவாக நித்ரா சமையலில் கொடுக்கப்பட்டுள்ளது.
🍝கார வகைகளில் பருப்பு வகைகளைக் கொண்டு சமையல் செய்வது எப்படி? மாவுப்பொருட்களை கொண்டு சமைப்பது எப்படி? என்ற விளக்கங்கள் நித்ரா சமையல் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது.
🍞தீபாவளி, பொங்கள், கிருஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகள், கோடை விடுமுறைகளில் குழந்தைகள் அதிகம் விரும்பும் தித்திக்கும் இனிப்பு வகைகள் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
🍨ஐஸ்கிரீம், ஜூஸ், காபி, டீ போன்ற பதார்த்தங்களை செய்வது எப்படி? என்னென்ன பொருட்கள் தேவை என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
🍩துரித உணவு வகைகளை இதுவரை ஹேட்டலில் மட்டுமே ருசித்தவர்களை ஆரோக்யமாக வீட்டிலேயே சமைப்பது எப்படி என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
🍅ஒவ்வொரு காய்கறிகளுக்கும் உரிய மருத்துவ குறிப்புகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
🍎காய்கறிகள், பழங்கள் மேனியை மெருகேற்ற பயன்படுத்தும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
🍟என்ன சமைக்கலாம் என்று யோசிக்காமல் நம்மிடம் இருக்கும் காய்கறிகளைக் கொண்டு என்னென்ன வகைகள் சமைக்கலாம் என்று தெளிவாக விளக்கியுள்ளது நித்ரா சமையல் செயலி.
🍖🍚சைவம் சைவம் என அனைத்து வகையான சமையல் குறிப்புகள், நாவை தூண்ட செய்யும் அசத்தலாக பலகாரங்கள், பல வகை சட்னி, சாம்பார், பொரியல், அவியல் என அனைத்து வகையாக சமையல் குறிப்புகள் தமிழ் மொழியில் நித்ரா சமயல் செயலியில் தரப்பட்டுள்ளது.
🍔சமையல் செய்வது எப்படி என்ற கவலையே இனி உங்களுக்கு வேண்டாம். சமையல் புத்தகம் பார்த்து சமையல் செய்வது எல்லாம் ஒரு காலம் இப்போதெல்லாம் சமையல் நித்ரா சமையல் செயலியை பார்த்துச் செய்யும் காலத்தில் இருக்கிறோம்.
சமையலுக்கான அறுசுவை சமையல் தகவல்களையும் அள்ளிக் கொடுக்கும் செயலி ஒரே செயலி நித்ரா சமையல் செயலி.
புதுப்பிக்கப்பட்டது:
5 அக்., 2024