றெவர்சி

விளம்பரங்கள் உள்ளன
50ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

றெவர்சி என்பது ஒரு உபாயத் தள விளையாட்டாகும்.


விளையாடுவோர் தமக்கு ஒதுக்கப்பட்ட நிறத்தையுடைய தட்டுக்களை வைப்பதன் மூலம் வாய்ப்புக்களைப் பெறுகின்றனர்.
ஒரு விளையாட்டின் போது, ஒரே நேர்கோட்டிலும் அப்போதுதான் வைக்கப்பட்ட தட்டினாலும் அப்போது விளையாடுபவரின் நிறத்தைச் சேர்ந்த மற்றொரு தட்டினாலும் கட்டுப்பட்டும் உள்ள எதிராளியின் நிறத்தைச் சேர்ந்த எத்தட்டுக்களும் எடுக்கப்படுகின்றன.
அவை அப்போது விளையாடுபவரின் நிறத்துக்கு மாற்றப்படும்.
வைப்பு செல்லுபடியாவதற்கு ஒரு தட்டாவது எடுக்கப்பட்டாக வேண்டும்.
கடைசி நகர்வு செய்யப்படுகையில் உங்களது நிறத்தைச் சேர்ந்த தட்டுக்களை அதிகமாகக் கொண்டிருப்பதே விளையாட்டின் நோக்கம்.


பல அமைப்புக்கள்:
- கைக்கணினிகளுக்கும் தொலைபேசிகளுக்குமானது
- தன்னியக்கச் சேமிப்பு
- புள்ளிவிபரம்
- எல்லையற்ற செயல் நீக்கங்கள்
- எளிய, சாதாரண, கடினமான, பீதியூட்டும் முறைகள்

இவ்விளையாட்டு முழுமையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்டது:
29 ஆக., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது
Play குடும்பங்களுக்கான கொள்கையைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்

புதிய அம்சங்கள்

- Update internal components