மாச்சோங்கு

விளம்பரங்கள் உள்ளன
4.6
44.1ஆ கருத்துகள்
5மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

இது ஒரு மாச்சோங்கு விளையாட்டு. தனியொருவரால் விளையாடப்படும் இது உங்களுக்கு பல மணி நேரப் பொழுதுபோக்கை வழங்கும்!

கோலத்திலிருந்து ஒன்றுக்கொன்று பொருந்தும் ஒத்த சோடிகளனைத்தையும் நீக்குவதன் மூலம் தளத்தைத் துப்புரவாக்குவதே நோக்கம்.
ஒரு செல்லுபடியான சோடி என்பதில் "கட்டுப்பாடற்ற", "ஒத்த" (அல்லது ஒரே வகையான) இரு கட்டங்கள் உள்ளடங்கும்.

விரிவாகக் கூறுவதாயின், பின்வரும் நிலைமைகள் பொருந்துமாயின் நீங்கள் ஒரு சோடிக் கட்டங்களை நீக்க முடியும்:

கட்டங்கள் ஒன்றுக்கொன்று ஒத்திருத்தல் (உதாரணமாக 4 உம் 4 உம், மேற்கும் மேற்கும்)
காலங்கள் அனைத்தும், அவ்வாறே பூக்களனைத்தும் ஒன்றுடனொன்று பொருத்தப்படலாம். அவை ஒத்திருக்க வேண்டியதில்லை.

சோடியின் ஒவ்வொரு கட்டமும் பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக வேண்டும்:
- அதன் மீது அல்லது அதனைப் பகுதியளவில் மறைக்கும் விதமாக வேறு கட்டம் எதுவும் இல்லாதிருத்தல்
- அதன் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ வேறு கட்டம் எதுவும் இல்லாதிருத்தல்

பல அமைப்புக்கள்:
- கைக்கணினிகளுக்கும் தொலைபேசிகளுக்குமான சிறந்த வரைதல்கள்
- தன்னியக்கச் சேமிப்பு
- 96 மட்டங்கள்
- புள்ளிவிபரம்
- பெரிதாக்குதல்
- விளையாட்டுக் கோலத்தை நகர்த்துவதற்காகத் தொடுதல்
- எல்லையற்ற செயல் நீக்கங்கள்


இவ்விளையாட்டு முழுமையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்டது:
29 செப்., 2025
இவற்றில் உள்ளது
Android, Windows

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
29.2ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

- Support "Edge-to-edge" on Android 15+
- Fixed wrong timer value after returning from background