BIG Launcher - தமிழ்

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.2
7.81ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

முதியவர்கள் மற்றும் பார்வை சிக்கல்கள் உள்ள நபர்களுக்கான வேகமான, அதே நேரம் எளிமையான Android முகப்புத் திரை.

✔️ BIG Launcher மூத்தவர்கள், குழந்தைகள் மற்றும் கண் நோய்கள், இயக்க பிரச்சினைகள் உடையவர்கள் அல்லது சட்ட ரீதியாக பார்வையற்றவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஆக்குகிறது.
✔️ பார்வை குறைபாடுள்ள மற்றும் உடல் ரீதியாக சவாலை எதிர்கொள்ளும் பயனர்கள் எளிமையான மற்றும் எளிதாக படிக்கக்கூடிய இடைத்தளத்தை எளிதாகப் பயன்படுத்தலாம்.
✔️ எந்தவித கவலையும் இல்லாத நேவிகேட்டர் மூலம் ஏதேனும் தவறாக செய்துவிடுவோமோ, எல்லாவற்றையும் இழந்து விடுவோமோ என்ற பயம் இல்லை.
✔️ மேலும் இது உயிரைக் காப்பாற்றக்கூடிய SOS பட்டனைக் கொண்டுள்ளது!

☎️ விரிவாக்கப்பட்ட பட்டன்கள் மற்றும் உரைகள் மூலம் கிட்டத்தட்ட எல்லா விதமான Android தொலைபேசி அல்லது டேப்லெட்டின் பயனர் இடைத்தளத்தை மாற்றுகிறது.
👴 அதிகபட்ச அளவிலான வாசிப்பு மற்றும் எளிதான பயன்பாட்டை வழங்குவதற்காக முதியவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
👉 ஒற்றை தொடுதல்கள் (சிங்கிள் டச்கள்) மூலம் கட்டுப்படுத்தப்படுவதால், பிழைகளுக்கு இடமில்லை.
🛠️ உங்கள் தேவைகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் எளிதில் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
🌎 பயன்பாட்டிகள், வலைத்தளங்கள், தொடர்புகள், விட்ஜெட்டுகள் மற்றும் பலவற்றிற்கான ஷார்ட்கட்களை முகப்புத் திரையில் நேரடியாக வைக்கிறது.
📺 பட்டன்களை ஸ்வைப் செய்வதன் மூலம் அல்லது அழுத்துவதன் மூலம் கூடுதல் திரைகளை சேர்க்கலாம் மற்றும் அணுகலாம்.
🔎 உடனடி தேடல் அல்லது மேலே இருக்கும் சமீபத்தில் உபயோகித்த பயன்பாட்டிகளின் பட்டியல் மூலம் பயன்பாட்டிகளை விரைவாகக் கண்டுப்பிடிக்கலாம்.
🔒 நேவிகேஷன் செய்யும்போது பயனர்கள் தொலைந்து போகாமல் பாதுகாக்க நீங்கள் பயன்படுத்த விரும்பாத பயன்பாட்டிகளை மறைத்து வைக்கலாம்.

📦 BIG Apps Suite
முதியவர்கள் மற்றும் பார்வை கோளாறுகள் உள்ளவர்களுக்கான எளிய பயன்பாட்டிகள்.

🔹 Android 10 மற்றும் Android Go-க்கு இணக்கமானது
🔹 100% அணுகக்கூடியது
🔹 அதிகளவில் மாறுபட்ட வண்ணத் திட்டங்கள் மற்றும் மூன்று வெவ்வேறு எழுத்துரு அளவுகள் உங்கள் தொலைபேசியை கண்கண்ணாடி இல்லாமல் பயன்படுத்த உதவுகின்றன.
🔹 கூடுதல் வண்ண தீம்கள் மற்றும் ஐகான் தொகுதிகள் பதிவிறக்கத்திற்கு கிடைக்கின்றன.
🔹 திரும்ப அழைக்கும் திரை படிப்பானுக்கான கூடுதல் உதவி சட்ட ரீதியாக பார்வையற்ற பயனர்கள் தங்கள் தொலைபேசியை எளிதாகவும் நம்பிக்கையுடனும் பயன்படுத்த உதவுகிறது.
🔹 எல்லா பயன்பாட்டிகளையும் ஒரு வன்பொருள் விசைப்பலகை (கீபோர்ட்) மூலமாகவோ அல்லது டெக்லா சக்கர நாற்காலி இடைத்தளம் வழியாகவோ கட்டுப்படுத்தலாம், இந்த வசதி மூலம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பயனர்கள் திரையைத் தொடாமல் ஸ்மார்ட்போனின் முழுமையான மற்றும் துல்லியமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியும்.
🔹 Android 2.2 அல்லது அதற்கு மேற்பட்டவற்றுடன் இணக்கமானது. BIG
SMS பயன்பாட்டிக்கு Android 4.4 அல்லது அதற்கு மேற்பட்டது தேவை

🔸 BIG Launcher - உங்கள் புதிய முகப்புத் திரை
🔸 BIG Phone - தொலைபேசி மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்த எளிதானது
🔸 BIG SMS - பெரிய எழுத்துருக்களுடன் குறுஞ்செய்தி அனுப்பும் எடிட்டர்
🔸 BIG Alarm - அவ்வளவு எளிமையான அலாரம்
🔸 BIG Notifications - எல்லா Android அறிவிப்புகளையும் பெரிதாக காண்பிக்கிறது

🆓 BIG Launcher இலவச பதிப்பின் வரையறைகள்
- பட்டன்களின் வலது பக்க நெடுவரிசையை மட்டுமே நீங்கள் தனிப்பயனாக்கிக்கொள்ள முடியும்
- 5 கூடுதல் திரைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்
- உள்ளமைவு மற்றும் விருப்பத்தேர்வுகளின் கடவுச்சொல் பாதுகாப்பு சாத்தியமில்லை
- முழு பதிப்பை வாங்க நினைவூட்டும் திரை அவ்வப்போது காட்டப்படும்

🤔 கேள்விகள் உள்ளதா? பிரச்சினையா?
உதவி மற்றும் வீடியோ பயிற்சிகளைக் காணுங்கள்.
www.biglauncher.com ஐப் பார்வையிடவும்

🌟 Winner of the Vodafone Smart Accesibility Awards
🌏 69 languages: Afrikaans, Shqip, አማርኛ, العربية, հայերէն, Azərbaycan dili, বাংলা, български, မြန်မာစာ, Català, 简体中文, 繁體中文, hrvatski, česky, dansk, nederlands, english, eesti, Filipino, suomi, français, Galego, ქართული, deutsch, ελληνικά, ગુજરાતી, halshen hausa, עברית, हिन्दी, magyar, bahasa indonesia, italiano, 日本語, basa jawa, ಕನ್ನಡ, 한국어, Kurdî, latviešu, lietuvių, मैथिली, bahasa melayu, मराठी, norsk, ଓଡ଼ିଆ, فارسی, polski, português, português brasileiro, ਪੰਜਾਬੀ, پن٘جابی, română, русский, српски, srpski, سنڌي, slovenčina, slovenščina, español, svenska, Tagalog, தமிழ், తెలుగు, ภาษาไทย, türkçe, українська мова, اُردُو, Oʻzbekcha, tiếng việt, Yorùbá
புதுப்பிக்கப்பட்டது:
12 பிப்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.2
7.27ஆ கருத்துகள்
saleem baari
9 அக்டோபர், 2021
தரமான ஆப்ஷன்கள் .நன்றிங்க
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
BIG Launcher
9 அக்டோபர், 2021
Hello, I'm glad you like the app. The 1 star means the app is bad, you can increse the app rate when you change you rating to 5 stars. Thank you.
Ramesh Kuppuswamy (GK tailor)
21 பிப்ரவரி, 2023
Super
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

Set targetSDK=35 (Android 15) and fix what it needs:
+ added empty padding to screen under bars because A15's Edge to edge functionality
* fixed rare ANR when loading Starred contacts
* fixed rare crash on Motorola Potter when black navigation bar is enabled
- removed all components for old and legacy preferences