இந்தியாவில் ஷேர்சாட் என்பது நண்பர்களோடு தொடர்புகொள்ள ,நகைச்சுவை ,தினசரி செய்திகளை ஒரு சில நொடிகளில் தெரிந்துகொள்ள உதவும் சிறந்த வலைத்தளம்.
ஷேர்சாட்ல் மிகவும் சுலபமாக சாட் செய்யலாம் மேலும் புதிய நண்பர்களை பெற ,வீடியோ ,நகைச்சுவை , GIFs,ஆடியோ,கவிதைகள்,கருத்துள்ள பாடல்கள் ,காமெடி கவிதைகள் ,தமிழ் மீம்ஸ்,பக்தி பாடல்கள் இவை அனைத்தும் ஒரே தளத்தில் பெறலாம்.
இந்திய மொழிகளான ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், பெங்காலி, தமிழ், கன்னடம், ஒடியா, போஜ்புரி, அசாமிஸ், ராஜஸ்தானி மற்றும் ஹரியானாவி ஆகிய அனைத்து மொழிகளும் ஷேர்சாட் உள்ளது.பல மொழி விசைப்பலகையின் மூலமாக எந்த நாட்டில் இருந்தாலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்கள் சொந்த மொழியில், எல்லா நாடுகளிலும் சுலபமாக தொடர்புகொள்ள முடிகிறது.
இந்தியா போன்ற ஒரு பன்முகப்பட்ட நாட்டில் ஏன் பல்வகைப்பட்ட ஆப்-ஐ பயன்படுத்தக்கூடாது? டவுன்லோட் செய்யுங்கள் ஷேர்சாட் அண்ட்ராய்டு ஆப் மேலும் இந்திய இப்போது சிறப்பாக இருக்கிறது என்று பாருங்கள்
ஷேர்சாட்-ன் அம்சங்கள்:
• புதிய நண்பர்களை உருவாக்க மற்றும் எளிமையான முறையில் நண்பர்களை தேட சில செயல்பாடுகள் உதவுகிறது
•அனைத்து காமெடிகள் ,வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ,மீம்ஸ்,ட்ரோல்ஸ்,லேட்டஸ்ட் வாட்ஸ்அப் காமெடி.
• தமிழ் திரைப்படங்கள், பாலிவுட் திரைப்படங்கள், தெலுங்கு திரைப்படங்கள், மராத்தி திரைப்படங்கள் மற்றும் பெங்காலி திரைப்படங்கள் ஆகியவற்றிலிருந்து நிறைய வீடியோக்களைக் கொண்டிருக்கிறது. பயனர்கள் விரும்பும் இந்திய திரைப்படங்களைப் பற்றிய சமீபத்திய செய்திகளும் உள்ளது.
• உங்கள் திறமையைக் காண்பிப்பதன் மூலம் இணையத்தில் பிரபலமடையுங்கள்.
• சிறந்த தமிழ் பாடல்கள்,காதல் கவிதைகள் ,தத்துவங்கள் ,மற்றும் பலவற்றை பெறுங்கள்
• உயர் தரமான படங்கள், வால்பேப்பர்கள் மற்றும் பதிவு இறக்கம் செய்யுங்கள்
• அழகு குறிப்புகள், வீட்டு அலங்காரம் தந்திரங்களை மற்றும் உடற்பயிற்சி வீடியோக்கள் கிடைக்கும்.
• மாணவர்களுக்கான புதிய செய்தி, சமீபத்திய ஜி.கே., ஐ.ஏ.எஸ், எஸ்.எஸ்.எல் .சி.,வங்கி பரீட்சை மற்றும் இணையத்தின் சமீபத்திய போக்குகள் போன்ற போட்டிப் பரீட்சைகளுக்கான தற்போதைய நடப்புகளை பெறுங்கள்.
• அனைத்து இந்திய மொழிகளிலும் ஜோதிடர்களால் கணிக்கப்பட்ட தினசரி ஜோதிடம் ,மற்றும் தினசரி ராசிபலன்
* புதுமையான காதல் கவிதைகள் ,சிகையலங்கார குறிப்புகள் மற்றும் நேர்முக தேர்விற்கு குறிப்புகள் பெற்றிடுங்கள்
• வீட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகளால் உங்களை எவ்வாறு குணப்படுத்துவது என்பது பற்றிய ஆரோக்கிய குறிப்புகள்.
• தினசரி உடற்பயிற்சி குறிப்புகள்
• பஜனைகள் போன்ற மத மற்றும் பக்தி பாடல்கள்
•காலை வணக்கம் ,இரவு வணக்கம் வாழ்த்துக்கள் மற்றும் விழாக்களின் வாழ்த்துக்களை பெற்றிடுங்கள்
• இலவச புது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்,ஜோக்ஸ்,மேற்கோள்கள்,சுவாரஸ்யமான உரையாடல்கள்,ஊக்குவிக்கும் தத்துவங்கள் உங்கள் மொழியில் பகிருங்கள்.
தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் ,பொங்கல் வாழ்த்துக்கள் ஒரே டேப்-ல் உங்கள் நண்பர்களிடம் பகிரலாம்.
Presenting to you The ShareChat App- Best of India by the best of India. Download Now.
உங்கள் முதல் அனுபவத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது பிழைகள் இருப்பதாகக் கேள்விகள் இருந்தால் அல்லது தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்
[email protected] or tweet at @sharechatapp
Visit us at https://www.sharechat.com