Microsoft Word: Edit Documents

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.6
13மி கருத்துகள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

நம்பகமான Word பயன்பாடு மூலம் கோப்பை உருவாக்கலாம், திருத்தலாம், பார்க்கலாம், பிறருடன் எளிதாகவும் வேகமாகவும் பகிரலாம். இதன்மூலம் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தையும் பார்க்கலாம், திருத்தலாம். வலைப்பதிவர், எழுத்தாளர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், மாணவர், ஆவணமாக்கத்தில் பணிபுரியும் திட்டமேலாளர் என யாராக இருந்தாலும் தேவையானவை கிடைக்கும். PDFஐ எளிதாக படிக்க, PDF ரீடரை Word அறிமுகப்படுத்துகிறது. பயணத்தின் போது, உறங்க செல்லும் முன், தேவையான போது PDFகள், மின்புத்தகங்களை வாசிக்கலாம்.
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உரை ஆவணங்கள், ஸ்கிரிப்ட்கள், வலைப்பதிவுகள், படிப்புகள், ரெஸ்யூம்களை உருவாக்குங்கள். உங்கள் சிறந்த எழுத்தாற்றலுடன் இணைந்து சிறந்த வடிவமைப்பு விருப்பங்களைக் கொண்ட பயன்படுத்த எளிமையான கருவிகளின் மூலம் உங்கள் ஆவணம், கடிதம், ரெஸ்யூம், குறிப்புகளை உங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்குங்கள்.

நம்பிக்கையுடன் உருவாக்குங்கள்
அழகாக வடிவமைக்கப்பட்ட நவீன வார்ப்புருக்களுடன் உங்கள் திட்டப்பணி, அசைன்மென்ட், கடிதம், வலைப்பதிவு, ஸ்கிரிப்ட், குறிப்புகள், படைப்புகள், ரெஸ்யூமை உடனடியாக உருவாக்க தொடங்குங்கள். உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு எழுத்தில் வெளிப்படுத்த, சிறந்த வடிவமைப்பு & தளவமைப்பு விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். எந்தச் சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற பாகுபாடில்லாமல் ஆவணத்தின் வடிவமைப்பும் தளவமைப்பும் ஒரே மாதிரி சிறப்பாகத் தோன்றும்.

சௌகரிகமாகப் படியுங்கள், எழுதுங்கள், திருத்துங்கள்
படித்தல் காட்சி மூலம் உங்கள் சாதனத்தில் எளிதாக நீளமான ஆவணங்கள், PDFகள், கடிதங்கள், ஸ்கிரிப்ட்டுகள் & பலவற்றைப் படிக்கலாம். உங்கள் PDFஐ Word ஆவணமாக மாற்றி அதில் எளிதாக மாற்றங்களைச் செய்து, திருத்தலாம். திருத்திய பிறகு உங்கள் ஆவணத்தை PDFஆக மாற்றலாம், அந்த PDFஐ ஒரு சில தட்டல்களில் பகிரலாம்.

யாருடனும் எங்கிருந்தும் கூட்டுப் பணியாற்றலாம்
உங்கள் ஆவணத்தில் நீங்கள் கலந்துரையாடும் உரைக்கு அடுத்து, கருத்துகளைப் பகிரலாம். ஒவ்வொருவரும் உரையாடலில் சேரலாம், உரை, தளவமைப்பு & வடிவமைப்பு மாற்றங்களை அறியலாம். நீங்களும் உங்கள் குழுவும் மாற்றங்களைச் செய்யும்போது, Word-இன் மேம்பட்ட பதிப்பு வரலாறு மூலம் முந்தைய வரைவுகளைக் காண, மீட்டமைக்கலாம்.

பகிர்தல் எளிதாகிவிட்டது
உரை ஆவணங்களைத் திருத்த/பார்க்க பிறரை விரைவாக அழைப்பதற்காக PDF கோப்புகள், ஆவணக் கோப்புகளை சில தட்டல்களில் பகிரலாம். அனுமதிகளை எளிதாக நிர்வகிக்கலாம், ஆவணத்தில் யார் வேலை செய்கிறார்கள் என்பதைக் காணலாம். மின்னஞ்சல் செய்தியில் Word கோப்புகளின் உள்ளடக்கத்தை நேரடியாக வடிவமைப்புடன் நகலெடுத்து ஒட்டலாம்/உங்கள் PDFகள், ஆவணங்களை மின்னஞ்சலில் இணைத்து, எளிதாக பகிரலாம்.


தேவைகள்

• OS பதிப்பு: ஆதரிக்கப்படும் Android பதிப்பு, ARM சார்ந்த அல்லது Intel x86 புராஸசர் இருக்க வேண்டும். Kitkat & Lollipop சாதனங்களுக்கான ஆதரவு ஜூன் 2019 வரை கிடைக்கும்.
• 1 GB RAM அல்லது அதிகம்

ஆவணங்களை உருவாக்க/திருத்த, 10.1 அங்குலம் (அ) அதற்கும் சிறிய திரை அளவு கொண்ட சாதனங்களில் இலவச Microsoft கணக்கு மூலம் உள்நுழையவும்.
உங்கள் தொலைபேசி, டேப்ளட், PC & Mac-க்கான தகுதிவாய்ந்த Microsoft 365 சந்தா என்பதைப் பார்க்கவும்) மூலம் முழுமையான Microsoft 365 அனுபவத்தைப் பெறுங்கள்.

பயன்பாட்டில் Microsoft 365 சந்தாக்களை வாங்கினால், கட்டணம் உங்கள் Play ஸ்டோர் கணக்கில் வசூலிக்கப்படும். தானியங்கு புதுப்பிப்பு முடக்கப்படவில்லை எனில் நடப்பு சந்தா காலம் முடிவடைவதற்கு 24 மணிநேரம் முன்பாகப் புதுப்பிக்கப்படும். Play ஸ்டோர் கணக்கு அமைப்புகளில் சந்தாக்களை நிர்வகிக்கலாம். செயலில் உள்ள காலத்தில் சந்தாவை ரத்துசெய்ய முடியாது.
இது Microsoft (அ) மூன்றாம் தரப்பு வெளியீட்டாளரால் வழங்கப்படுவதுடன், தனியான தனியுரிமை அறிக்கை, விதிகள் & நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். இந்த ஸ்டோர் & இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதால் கிடைக்கும் தரவை Microsoft/மூன்றாம் தரப்பு வெளியீட்டாளர் அணுகலாம், பொருந்துமிடத்தில், அமெரிக்கா (அ) வேறு எந்த நாட்டிலும் உள்ள Microsoft (அ) பயன்பாட்டு வெளியீட்டாளர், அவற்றின் துணை நிறுவனங்கள்/சேவை வழங்குநர்களின் முதன்மை மையங்களுக்கு தரவு மாற்றப்படும், சேமிக்கப்படும், செயலாக்கப்படும்.

சேவை விதிமுறைகளுக்கு, Microsoft EULA-ஐப் பார்க்கவும். பயன்பாட்டை நிறுவுவதன் மூலம், இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கிறீர்கள்: http://aka.ms/eula
புதுப்பிக்கப்பட்டது:
21 ஏப்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு என்க்ரிப்ட் செய்யப்படவில்லை
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
12.3மி கருத்துகள்
Sundararajan chandrasekaran
14 பிப்ரவரி, 2024
Fine
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Kalpana Saisri
6 ஜூன், 2023
suppers
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 24 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
sudhakar v (சுதாகர்)
22 நவம்பர், 2024
super apps
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

Word-ஐப் பயன்படுத்தியமைக்கு நன்றி.

புதிய அம்சங்கள், வேகம் மற்றும் நம்பகத்தன்மைக்கான மேம்படுத்தல்கள் உள்ளிட்ட புதுப்பித்தல்களை அடிக்கடி பயன்பாட்டிற்கு வெளியிடுவோம்.

உங்கள் சாதனங்கள் அனைத்திலும் Microsoft 365 சந்தாவைப் பயன்படுத்தி Office-இன் முழு ஆற்றலையும் பூட்டுநீக்க முடியும் என்பது தெரியுமா? பயன்பாட்டில் சிறப்பு சலுகைகளைப் பெறுங்கள்.