வால்பேப்பர்கள்

3.0
271ஆ கருத்துகள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

அழகான வால்பேப்பர்களுடனும் மேம்பட்ட அம்சங்களுடனும் உங்கள் திரையை அலங்கரியுங்கள். Google Earth தொகுப்பிலிருந்து ஒரு படத்தையோ, Google+ இலிருந்து ஓர் இயற்கைக் காட்சியையோ, உங்களுக்குப் பிடித்த வேறு ஏதேனும் படங்களையோ தேர்வு செய்யலாம். அதை நீங்கள் விரும்பும் போதெல்லாம் மாற்றவும் செய்யலாம். இதன் மூலம், உங்கள் ஃபோனின் திரை எப்போதும் உங்களுக்குப் பிடித்தவாறே இருக்கும்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் படங்களின் தொகுப்பைப் பயன்படுத்தி மகிழுங்கள். Google Earth, Google+ மற்றும் பிற சேவைகளின் படங்களைப் பயன்படுத்தலாம்.
உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கலாம். அனைவருக்கும் தெரியும்படி பூட்டுத் திரையில் ஒரு வால்பேப்பரையும், உங்களுக்காக முகப்புத் திரையில் வேறு ஒரு வால்பேப்பரையும் வைத்துக்கொள்ளலாம். (இதற்கு, Android™ 7.0, Nougat அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பாக இருக்கவேண்டும்.)
ஒவ்வொரு நாளையும் புத்துணர்வுடன் தொடங்குங்கள். உங்களுக்குப் பிடித்த வகையைத் தேர்வுசெய்வதன் மூலம், ஒவ்வொரு நாளும் புதிய வால்பேப்பரைப் பெறுவீர்கள்.

தேவையான அனுமதிகள்
படங்கள்/மீடியா/ஃபைல்கள்: தனிப்பயன் படங்களை, வால்பேப்பர்களாக அமைக்க, இது தேவைப்படுகிறது.
சேமிப்பகம்: தற்போது அமைத்துள்ள வால்பேப்பரைக் காட்டுவதற்கும், தனிப்பயன் படங்களைத் தேர்ந்தெடுத்து வால்பேப்பர்களாக அமைப்பதற்கும் இது தேவைப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்டது:
9 செப்., 2020

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.0
262ஆ கருத்துகள்
Gnana Dhas
1 ஜூலை, 2023
ஒலி ஒளி காட்சிகளை நானே உணர்ந்துணர்த்திகொள்வதுதானெனயறிக உறுதுணை அளித்து உதவிடவும்..👏👏👏👏
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 14 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
ABDUL RHMAN
19 பிப்ரவரி, 2025
சிறப்பானது எனக்கு பிடித்த மானது. மிக்க நன்றி.
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Google பயனர்
25 ஜனவரி, 2018
Please add automobile wallpaper...
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 18 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

பயனர் இடைமுக மேம்பாடுகளும் பிழைத்திருத்தங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.