Google Wallet

4.1
1.86மி கருத்துகள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உங்களுக்குத் தேவைப்படுபவற்றை Google Wallet மூலம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் அணுகலாம். போர்டிங் செய்தல், திரைப்பட டிக்கெட்டுகள் வாங்குதல், பிடித்த ஸ்டோர்களில் ரிவார்டுகள் பெறுதல் போன்ற பலவற்றை உங்கள் Android மொபைலைப் பயன்படுத்திச் செய்யலாம். நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும்போதும்கூட அனைத்தையும் பாதுகாப்பாக ஒரே இடத்தில் வைத்திருக்கலாம்.

பயன்படுத்த எளிதானது
உங்களுக்கு அத்தியாவசியமானவற்றை விரைவாகப் பெறுங்கள்
• உங்களுக்குத் தினந்தோறும் தேவைப்படுபவற்றை அணுக மூன்று விரைவான வழிகள் உள்ளன: விரைவான அணுகலுக்கு உங்கள் மொபைலின் விரைவு அமைப்புகளைப் பயன்படுத்தலாம், உங்கள் முகப்புத் திரையில் இருந்தே Wallet ஆப்ஸைத் திறக்கலாம் அல்லது உங்கள் கைகள் பிஸியாக இருக்கும்போது Google Assistantடைப் பயன்படுத்தலாம்.
• கார்டுகள், டிக்கெட்டுகள், பாஸ்கள் மற்றும் பலவற்றை இதில் எடுத்துச் செல்லுங்கள்
பலவற்றைக் கொண்ட டிஜிட்டல் வாலட் மூலம் போர்டிங் செய்யலாம், இசை நிகழ்ச்சியைப் பார்க்கலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த ஸ்டோர்களில் ரிவார்டுகள் பெறலாம்
• உங்களுக்கு அத்தியாவசியமானவற்றை உரிய நேரத்தில் பெறுங்கள்
உங்களுக்கு அத்தியாவசியமான அனைத்தையும் அதற்குரிய நேரத்தில் உங்கள் Wallet பரிந்துரைக்கும். பயண நாளின்போது உங்கள் போர்டிங் பாஸைப் பற்றிய அறிவிப்பைப் பெறுவீர்கள் என்பதால், மீண்டும் உங்கள் பையை ஆராய வேண்டியதில்லை.

உதவிகரமானது
Google முழுவதும் தடையில்லா ஒருங்கிணைப்பு
• விமான அறிவிப்புகள், நிகழ்வு அறிவிப்புகள் போன்றவை தொடர்பான புதிய தகவல்களுடன் உங்கள் Calendarரும் Assistantடும் சமீபத்தியவையாக இருக்கும் வகையில் உங்கள் Walletடை ஒத்திசைக்கலாம்
• Maps, Shopping போன்ற பலவற்றில் மீதமுள்ள புள்ளிகளையும் லாயல்டி பலன்களையும் தெரிந்துகொள்வதன் மூலம் சிறப்பாக ஷாப்பிங் செய்யலாம்
உடனடியாகத் தொடங்குங்கள்
• Gmailலில் சேமித்துள்ள கார்டுகள், போர்டிங் பாஸ்கள், லாயல்டி கார்டுகள் மற்றும் பலவற்றை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம் என்பதால் சிரமமின்றி சுலபமாகத் தொடங்கலாம்.
எங்கிருந்தும் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
• Google Searchசில் இருந்து பெறப்பட்ட சமீபத்திய தகவல்கள் மூலம் சிரமமின்றி போர்டிங் செய்யலாம். கேட் மாற்றங்கள் அல்லது எதிர்பாராத விமானத் தாமதங்கள் பற்றிய சமீபத்திய தகவல்களை Google Wallet தொடர்ந்து வழங்கும்.

பாதுகாப்பானது & தனிப்பட்டது
அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பான வழி
• உங்களுக்குத் தேவைப்படும் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க, Google Walletடின் ஒவ்வொரு பிரிவிலும் பாதுகாப்பும் தனியுரிமையும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
Androidல் இருந்து நம்பகமான பாதுகாப்பு
• இருபடிச் சரிபார்ப்பு, எனது மொபைலைக் கண்டுபிடி, தொலைவில் இருந்து தரவை அழித்தல் போன்ற Androidன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மூலம் உங்கள் தரவையும் உங்களுக்குத் தேவைப்படுபவற்றையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
உங்களிடமே உங்கள் தரவுக்கான கட்டுப்பாடு
• பிரத்தியேகமான அனுபவத்திற்காக, பயன்படுத்த எளிதான தனியுரிமைக் கட்டுப்பாடுகள் மூலம் Google தயாரிப்புகள் முழுவதும் தகவல்களைப் பகிர்வதற்கு ஒப்புதல் அளிக்கலாம்.

Android மொபைல்கள் (Pie 9.0+) ஆகிய அனைத்திலும் Google Wallet கிடைக்கும்.

இன்னும் கேள்விகள் உள்ளனவா? support.google.com/wallet பக்கத்திற்குச் செல்லவும்.
புதுப்பிக்கப்பட்டது:
25 ஏப்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 2 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 9 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
1.83மி கருத்துகள்
க.அப்துல் காதர்
7 மார்ச், 2025
Good
இது உதவிகரமாக இருந்ததா?
Anandan Durai
25 பிப்ரவரி, 2025
மிக அருமையாக சிறப்பாக இருக்கிறது மனதிற்கு மிக மகிழ்ச்சியாகவும் எளிதாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது இந்த சேவையை தொடங்கியதற்கு செய்து கொண்டு இருப்பதற்கும் நன்றி 🙏
இது உதவிகரமாக இருந்ததா?
Durai Anandan
22 ஜனவரி, 2025
மிக மகிழ்ச்சியாக பரிவர்த்தனை இருக்கிறது பாதுகாப்பாகவும் இருக்கிறது மிகுந்த வரவேற்கத்தக்கது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

• நீங்கள் எங்கே சென்றாலும் புதிய Google Wallet மூலம் அனைத்தையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
• உங்கள் Android மொபைலில் லாயல்டி கார்டுகள், இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள், போர்டிங் பாஸ்கள் போன்ற தேவையானவற்றை விரைவாகவும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் அணுகுங்கள்.