உங்கள் மொபைலைத் தானாகவே காப்புப் பிரதி எடுக்கவும் Google கிளவுட் சேமிப்பகத்தை நிர்வகிக்கவும் Google One ஆப்ஸ் உதவுகிறது. • ஒவ்வொரு Google கணக்குடனும் கிடைக்கும் 15 ஜி.பை. இலவசச் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் உள்ள படங்கள், தொடர்புகள், மெசேஜ்கள் போன்ற முக்கியமானவற்றைத் தானாகவே காப்புப் பிரதி எடுக்கலாம். மொபைல் உடைந்துவிட்டாலோ தொலைந்துவிட்டாலோ அதை மேம்படுத்தினாலோ அதிலுள்ள அனைத்துத் தரவையும் உங்களது புதிய Android சாதனத்திற்கு மீட்டெடுத்துக்கொள்ளலாம். • உங்களது தற்போதைய Google கணக்கின் சேமிப்பகத்தை Google Drive, Gmail, Google Photos ஆகிய அனைத்திலும் நிர்வகிக்கலாம்.
மேலும் பலன்களைப் பெற Google One மெம்பர்ஷிப்புக்கு மேம்படுத்துங்கள்: • உங்களது முக்கியமான தருணங்கள், திட்டப்பணிகள், டிஜிட்டல் கோப்புகள் ஆகியவற்றுக்குத் தேவையான சேமிப்பிடத்தைப் பெறுங்கள். உங்களுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
23 ஏப்., 2025
தயாரிப்பு
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 8 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
4.0
716ஆ கருத்துகள்
5
4
3
2
1
BRITTO JARALD
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
மதிப்புரை வரலாற்றைக் காட்டும்
7 ஏப்ரல், 2025
நல்ல செயல். .👍👍👍
Pathamuthu K
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
15 பிப்ரவரி, 2025
நல்ல இருந்து
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
R.Vishwanadhan
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
23 அக்டோபர், 2024
R.viswanathana
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
புதிய அம்சங்கள்
இந்த வெளியீட்டில் பிழைதிருத்தங்களும் செயல்திறன் மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.