Gallery

4.1
461ஆ கருத்துகள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Google வடிவமைத்துள்ள ஸ்மார்ட்டான, கச்சிதமான, விரைவான Gallery ஆப்ஸை அறிமுகப்படுத்துகிறோம். இந்த பட & வீடியோ கேலரி ஆப்ஸின்:

✨ 'தானியங்கு ஒழுங்கமைவு' அம்சத்தைப் பயன்படுத்தி படங்களை வேகமாகக் கண்டறியலாம்
😎 தானியங்கு மேம்பாடு போன்ற எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் படங்களைச் சிறப்பாக எடிட்டிங் செய்யலாம்
🏝️ குறைவான டேட்டா உபயோகம் - ஆஃப்லைனிலும் பயன்படுத்தலாம், அத்துடன் இந்த ஆப்ஸின் அளவு மிகவும் குறைவு

தானியங்கு ஒழுங்கமைவு

நபர்கள், செல்ஃபிகள், இயற்கை, விலங்குகள், ஆவணங்கள், வீடியோக்கள், திரைப்படங்கள் ஆகியவகைகளின்படி உங்கள் படங்களை ஒவ்வொரு இரவும் Gallery தானாகவே ஒழுங்கமைக்கும்.
உங்கள் படங்களை Gallery ஒழுங்கமைத்து வைத்திருப்பதால் உங்களின் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் குறிப்பிட்ட படத்தை விரைவாகக் கண்டறியலாம். இதனால் அவர்களுடன் நினைவுகளைப் பகிர அதிக நேரத்தையும் பெறலாம்.*

தானியங்கு மேம்பாடு

Galleryயில் உள்ள 'தானியங்கு மேம்பாடு' அம்சத்தின் மூலம் ஒரே தட்டலில் உங்கள் படங்களைச் சிறப்பாக எடிட்டிங் செய்யலாம். இதுபோன்ற எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்துவதும் மிகவும் எளிது.

ஃபோல்டர்கள் மற்றும் SD கார்டு ஆதரவு

ஃபோல்டர்களைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் விதத்தில் படங்களை ஒழுங்கமைக்கலாம். SD கார்டுகளில் இருக்கும் படங்களை எளிதாகப் பார்க்கலாம், நகலெடுக்கலாம் மற்றும் SD கார்டுகளில் இருக்கும் படங்களை மொபைலுக்கும், மொபைலில் இருக்கும் படங்களை SD கார்டுக்கும் இடமாற்றலாம்.

செயல்திறன்

Gallery ஆப்ஸின் அளவு மிகவும் குறைவு என்பதால் நீங்கள் இன்னும் அதிகப் படங்களைச் சேமிக்கலாம். உங்கள் சாதனத்தில் குறைந்தளவு நினைவகமே பயன்படுத்தப்படும். இதனால் மொபைலின் செயல்பாட்டு வேகம் குறையாது.

ஆஃப்லைனிலும் செயல்படும்

ஆஃப்லைனில் செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள Gallery ஆப்ஸ் உங்கள் டேட்டா முழுவதையும் பயன்படுத்தாமல் அனைத்துப் படங்களையும் வீடியோக்களையும் எளிதாக நிர்வகிக்கவும் சேமிக்கவும் உதவும்.
*முகத்தின்படி குழுவாக்குதல் அம்சத்தைத் தற்போது சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்
புதுப்பிக்கப்பட்டது:
8 ஜன., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
450ஆ கருத்துகள்
Babu M
30 ஜனவரி, 2025
அழகான!' தரமான,ஆப்ஸ்,
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Mani Maran
19 மார்ச், 2025
super
இது உதவிகரமாக இருந்ததா?
Pargya players in Pargya players in
13 மே, 2024
Pargya Sriti jha Facebook actress HD
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 12 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

• பிழை திருத்தங்களும் சிறிய அளவிலான மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன