தொலைந்த உங்கள் Android சாதனங்களைக் கண்டறியலாம், பாதுகாக்கலாம், அவற்றிலுள்ள தரவை அழிக்கலாம் அல்லது அவற்றில் சத்தமாக ஓர் ஒலியை ஒலிக்கச் செய்யலாம்.
உங்கள் மொபைல், டேப்லெட், ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற துணைக் கருவிகள் ஆஃப்லைனில் இருந்தாலும்கூட அவற்றை வரைபடத்தில் பார்க்கலாம்.
தொலைந்த உங்கள் சாதனம் அருகில் இருக்கும்பட்சத்தில் அதைக் கண்டறிய அதில் சத்தமாக ஓர் ஒலியை ஒலிக்கச் செய்யலாம்.
நீங்கள் சாதனத்தைத் தொலைத்துவிட்டால், தொலைவிலிருந்தே அதிலுள்ள தரவைப் பாதுகாக்கவோ அழிக்கவோ செய்யலாம். யாரேனும் உங்கள் சாதனத்தைக் கண்டறியும்பட்சத்தில் பூட்டுத் திரையில் அவருக்குக் காட்ட வேண்டிய பிரத்தியேக மெசேஜையும் நீங்கள் சேர்க்கலாம்.
Find My Device நெட்வொர்க்கில் உள்ள இருப்பிடத் தரவு அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த இருப்பிடத் தரவு Googleளுக்கும்கூட காட்டப்படாது.
பொறுப்புதுறப்பு
Find My Device நெட்வொர்க்கிற்கு இருப்பிடச் சேவைகள் மற்றும் புளூடூத், இணைய இணைப்பு மற்றும் Android பதிப்பு 9+ ஆகியவை தேவை.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளிலும் வயது வரம்பைப் பூர்த்திசெய்யும் பயனர்களுக்கும் கிடைக்கும்.
புதுப்பிக்கப்பட்டது:
3 ஏப்., 2025