ஓம் தமிழ் காலண்டர் 2025
தினசரி தமிழ் நாட்காட்டி பயன்பாடு ராசிபலன், ஆன்மீகம், நல்ல நேரம் & பஞ்சாங்கம்.
ஓம் தமிழ் காலண்டர் 2025 - உங்கள் விரல் நுனியில் துல்லியமான ஆன்மீக & ஜோதிட தகவல்களைப் பெறுங்கள். இது உங்களைப் போன்ற லட்சக்கணக்கான மக்களின் தினசரி தமிழ் நாட்காட்டி பயன்பாடாகும்!
தினசரி விரத நாட்கள் - அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், கார்த்திகை, ஏகாதசி, சதுர்த்தி, சிவராத்திரி, சஷ்டி, திருவோணம், ஆன்மீகம் என பல நிகழ்வுகள் உங்களுக்குத் தானாகவே தமிழ் & ஆங்கிலத்தில் தெரிவிக்கப்படும்.
பஞ்சாங்கம் - வாசன் பஞ்சாங்கத்தின்படி ராகுகாலம், யமகண்டம், குளிகை, கௌரி பஞ்சாங்கம், நல்ல நேரம், சுப முஹூர்த்தம் நாட்கள், வாஸ்து நாட்கள், சுப ஹோரை ஆகியவற்றை தினசரி நேரங்களைச் நாட்காட்டியில் பார்த்துக்கொள்ளலாம் .
பண்டிகை நாட்கள் - இந்து பண்டிகை நாட்கள், கிறிஸ்தவ பண்டிகை நாட்கள், முஸ்லிம் பண்டிகை நாட்கள் & அரசு விடுமுறை நாட்கள் நாட்காட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளன.
தினசரி கட்டுரைகள் - கோவில்கள், கடவுள் தொடர்பான நிகழ்வுகள், ஆன்மீகம், ஜோதிடம், எண் கணிதம், கைரேகை மற்றும் பலவற்றைக் தினமும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
ராசிபலன் - தினசரி ராசிபலன், வாராந்திர ராசிபலன், ஆண்டு ராசிபலன், குருபெயர்ச்சி ராசி பலன் & சனிப்பெயர்ச்சி ராசி பலன் உங்கள் ராசி & நட்சத்திரம் படி ஜோதிட வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது (அனைத்து ராசி பலன் கணிப்புகளும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கொடுக்கப்பட்டுள்ளன), மேலும் நீங்கள் தேர்ந்து எடுத்த ராசிக்கு தினசரி ராசி பலன் அறிவிப்புகள் அனுப்பப்படும்.
திருமணப் பொருத்தம் - ராசியின் & நட்சத்திரம் அடிப்படையிலான 10 திருமணப் பொருத்தம் இலவசமாக பார்க்கலாம், மேலும் ராசியின் & நட்சத்திரத்திற்குரிய பொருந்தும் நட்சிதரகள் பார்க்கலாம், இவை அனைத்தும் ஆஃப்லைனில் வேலை செய்யும்.
ஜோதிட சேவைகள் (திருக்கணித பஞ்சாங்கம்) - திருமண ஜாதகம், திருமணப் பொருத்தம் (லைட் & ப்ரோ பதிப்பு), வாழ்க்கை ஜாதகம் & செல்வ ஜாதகத்தை
பிறந்த இடம், பிறந்த தேதி & பிறந்த நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஜாதகத்தை தமிழில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், மேலும் பயனர் எங்கள் ஜோதிடரைய ஆலோசனை பெறலாம்.
ஆன்மீக அங்காடி - கருங்காலி, ருத்ராட்சம், ஸ்படிகம், அகர்பத்தி, சாம்பிராணி, தூப் போன்ற சிறந்த ஆன்மீகப் பொருட்களை நீங்கள் ஓம் தமிழ் காலண்டரில் வாங்கலாம்.
ராசி & நட்சத்திரம் படி குழந்தை பெயர்கள் தமிழ் நாட்காட்டி செயலியில் பார்க்கலாம்.
இன்று ஒரு தகவல் - திருமந்திரம், ஆன்மீக குறிப்புகள், ஜோதிடக் குறிப்புகள், மகளிர் குறிப்புகள், வீட்டுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றை தமிழ் நாட்காட்டி செயலியில் படிக்கலாம்.
கருவிகள் & பயன்பாடு- தினம் செய்ய வேண்டிய பட்டியல், நினைவூட்டல்கள், டைரி, திசைகாட்டி, பிஎம்ஐ, இஎம்ஐ, ஜிஎஸ்டி & வயது கால்குலேட்டர், கடவுள் வால்பேப்பர்கள், வாழ்த்துக்கள் / செய்திகள், தியான மாலா & தியான ஒலிகள் போன்ற ஸ்மார்ட் கருவிகள் தமிழ் நாட்காட்டி செயலியில் உள்ளன.
தமிழ் நாட்காட்டியின் படி, 2023 - 2024 ஆம் ஆண்டு ஷோபகிருது வருடம் எனவும், 2024 - 2025 ஆம் ஆண்டு குரோதி வருடம் எனவும், 2025 - 2026 ஆம் ஆண்டு விசுவாவாசு வருடம் எனவும் அமைந்துள்ளது. ஓம் தமிழ் காலண்டர் பயன்பாடு (வாகிய பஞ்சாங்கத்தை) பின்பற்றுகிறது.
ஓம் தமிழ் காலண்டர் 2025 ஆஃப்லைனில் அனைத்து விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன, நீங்கள் அமாவாசை நாட்காட்டி, பௌர்ணமி நாட்காட்டி, பிரதோஷம் நாட்காட்டி, கார்த்திகை நாட்காட்டி ஆகியவற்றை எளிதாகக் பார்த்துக்கொள்ளலாம்.
சித்திரை மாதம், வைகாசி மாதம், ஆனி மாதம், ஆடி மாதம், ஆவணி மாதம், புரட்டாசி மாதம், ஐப்பசி மாதம், கார்த்திகை மாதம், மார்கழி மாதம், தை மாதம், மாசி மாதம், பங்குனி மாதம் உட்பட அனைத்து 12 மாதங்கள் இந்த தமிழ் பஞ்சாங்கத்தில் பார்க்க முடியும்.
தமிழ் நாட்காட்டி 2025 முழு விவரங்கள் மற்றும் தமிழ் பஞ்சாங்கம் பிரிவின் அனைத்து முக்கிய அத்தியாவசியங்களும் இணையம் இல்லாமல் ஆஃப்லைனில் வேலை செய்யும்.
ஓம் தமிழ் காலண்டர் சார்பாக அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
உங்கள் கருத்து மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன! எங்கள் ஆதரவு மின்னஞ்சல்:
[email protected]Like us: facebook.com/mobilecalendar
Follow us: instagram.com/om_tamil_calendar
Subscribe to us: youtube.com/c/OmTamilCalendar/
Follow us: sharechat.com/omtamilcalendar
Website: omtamilcalendar.com